fbpx

யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியபாமா சிவசுப்ரமணியம் அவர்கள் 30-09-2024 திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தனது 78 வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவசுப்ரமணியம் (சரசாலை மணியம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சந்திரரூபன் (ரூபன்-வட மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 30, 2024
  • Time of Funeral: 30-09-2024 at 2.30 pm
  • Location of Remains: Navalar Sanasamuga Thana Road, Achuveli South Achuveli
  • Funeral Location: Mogkan Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...