யாழ் வறுத்தலைவிளான் தெல்லப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மனிங் பிளேஸ், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சத்தியதேவி சீவரட்ணம் அவர்கள் 03-10-2022ம் திகதி திங்கட்கிழமை காலை கர்த்தருக்குள் நித்திரையானார்.
காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் (ஆசிரியர்) சுகிர்தம்மா ஆகியோரின் இரண்டாவது அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான J. V. துரைராஜசிங்கம், செல்வராஜசிங்கம், தேவமலர், அரியராஜசிங்கம், திவ்யராணி மற்றும் விஜயராஜசிங்கம், சுகி, தேவராஜசிங்கம், தேவரஞ்சிதம், கருனேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 06-10-2022ம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலை கல்கிசை பார்வைக்கு வைக்கப்பட்டு பகல் 12.00 மணியளவில் அடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் 2.00 மணிக்கு அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- சீவரட்ணம் சுகிர்தராஜசிங்கம் (சுகி) சகோதரன்
104,1/2 C D I தொடர்மாடி
மனிங் பிளேஸ், கொழும்பு 6
தொடர்புகளுக்கு:
சீவரட்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 6th October 2022 at 06:30am
- Time the Cortege Leaves: 6th October 2022 from 12:00 noon to 2:00pm
- Location of Remains: Mahinda Florists, Mt. Lavinia
- Funeral Location: Mt. Lavinia Cemetery
Leave a message for your friend or loved one...