யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா – Oakville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியதேவி துரைராசலிங்கம் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் (முன்னாள் அதிபர் – வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்) – ஞானாம்பாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை துரைராசலிங்கம்(முன்னாள் நிதிப்பணிப்பாளர் – லிப்டன் கொழும்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,ஜயதேவி நாகேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தா, பத்மினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,லதா, ஜெகன், முகுந்தன், அகிலன் மற்றும் காலஞ்சென்ற அமுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,Dr.மகேந்திரா, சுகந்தி, தீபாலி, தயாபரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,Dr.தாரிணி- ரூபன், Dr.லக்ஷ்மி- Dr. சுஜீவன், அஷான், Dr.பிரியங்கா, விதுஷன், Dr.பிருந்தா, பவானா, தேவிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,கார்த்திக் சுஜீவன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 21, 2026
- Time of Funeral: 20 Jan 2026 [5:00 PM – 9:00 PM] 21 Jan 2026 [9:00 AM – 10:00 AM] 21 Jan 2026 [10:00 AM – 12:00 PM]
- Time the Cortege Leaves: 21 Jan 2026 [12:00 PM]
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
