Popular

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பாமன்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியதேவி மகேஸ்வரன் அவர்கள் 24-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான  திரு. திருமதி. வேலும் மயிலும் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. A.K. மயில்வாகனம் (Customs Collector) தம்பதியினரின் அன்பு மருமகளும்,திரு. மகேஸ்வரன் (ஓய்வுபெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,சசிகலா அவர்களின் அன்புத்தாயாரும்,சத்தியநேசனின் மாமியாரும்,பிரசானா, திரிஷானா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை A.F. Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-05-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *