சுன்னாகம் கிழக்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சாவித்திரி கதிரவேலு அவர்கள் இன்று கனடாவில் காலமானார்.
இவர் காலம்சென்ற திரு. கதிரவேல் அவர்களின் மனைவியும்,
ரவி (America, USA), ரஜனி (Canada), நந்தினி (France), யோகன் (America, USA), சுரேந்தினி (Canada), சுதா (Canada), சுரேந்திரன் (Canada), காலம்சென்ற விஜயன் (USA, வீக்கன்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் இழப்புக்காக சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ் ஆழ்ந்த இரங்களை தெரிவித்தத்க்கொள்கிறது
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...