யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Toronto, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரி ராமநாதன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், கிரதரன் சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,கோபின், வைஷ்னி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...