மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும, கனடா மொன்றியலை வதிவிடமாகவுப கொண்டிருந்த திருமதி சீனித்தம்பி லீலாவதி அவர்கள் 20-03-2024ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி – செல்லத்தஙகம் அவர்களின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தவனம் – சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும், விமலநாதன் (கண்ணன்), சந்திரசேகரம் (வாவா), காலஞ்சென்ற சற்குணம் (குணம்), கெங்கேஸ்வரன் (ஈசன்), விமலேஸ்வரி (ஈஸ்வரி), காந்தராஜ் (அகிலன்), வேணுகோபான் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோமதி, காலஞ்சென்ற ஸ்ரீராஜநாயகி, அனுஷியா, செல்வராஜ், தனுஜா, பைரவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், நாகரட்ணம், குணலெட்சுமி, பஞ்சாட்சரம், நாகலிங்கம், நாகேஸ்வரி மற்றும் வேலாயுதம், வினாயகமூர்த்தி, குமாரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற நாகரெத்தினம் அவர்களின் அன்பு உடன்பிறவா சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...