யாழ். வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா-மொன்றியாலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீதாலக்சுமி சின்னத்தம்பி அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி (மல்லாகம்) அவர்களின் அன்புத் துணைவியாரும், சுரேஸ் (இலண்டன்) , ரமேஸ் (இலண்டன்), ரஜனி (கனடா), சுபானி (இலண்டன்), பாமினி (இலண்டன்) ஆகியோரது அன்புத்தாயார் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:Suresh:- +44 778 248 6590Ramesh:- +44 798 379 5505Thayananth:- +1 514 917 8608
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...