fbpx

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், களுபோவிலை தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீதேவிராணி ராமதாஸ் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி இராஜரட்ணம் தம்பதியினரின் அன்புப்புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி வௌ்ளயத்தேவர் தம்பதியினரின் மருமகளும்,ராமதாஸ் (முன்னாள் Factory Officer- டிக்கோயா தோட்டம்) அவர்களின் அன்பு மனைவியும்,டிம்பல் டர்ஷீனி, மனோஜ் (சீனியர் மனேஜர் – Campio Estae- ) ஆகியோரின் அன்பு தாயாரும்,கோபி கிருஷ்ணன், காயத்ரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கயனியா, அபிஷேக், கேவின், டனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும்  ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 25, 2024
  • Time of Funeral: 23-12-2024 to 25-12-2024
  • Time the Cortege Leaves: 25-12-2024 at 4:30pm
  • Location of Remains: No. 66, Anderson Road, Kalubowila
  • Funeral Location: Kohuwela General Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...