Popular

யாழ். வருணன் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Village Neuf ஐ வதிவிடமாகவும் கொண்ட செகராஜசேகரம் பரமேஸ்வரி அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திருதிருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மகளும்,
றாயசிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செகராஜசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தா, சாந்தா, வனிதா, காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
தேவக்குமார், வதனராசா, முரளிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவனடி, வள்ளியம்மாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மசிறி, மாலா, நிர்மலா, காலஞ்சென்ற சுதா, சுதன் ஆகியோரின் அத்தையும்,நிறோயி, சாயினி, தர்சிகா, கரீஸ், கம்சா, றொபின், மிதுகா, மிதுஜா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 17 Apr 2023 11:00 AM – 5:00 PM
Tuesday, 18 Apr 2023 9:00 AM – 5:00 PM
Wednesday, 19 Apr 2023 9:00 AM – 5:00 PM
Home 53 rue d

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 17 Apr 2023 11:00 AM - 5:00 PM, 18 Apr 2023 9:00 AM - 5:00 PM, 19 Apr 2023 9:00 AM - 5:00 PM
  • Time the Cortege Leaves: 20 Apr 2023 9:00 AM - 11:00 AM
  • Location of Remains: Home 53 rue de la chapelle 68300 st. Louis
  • Funeral Location: Home 53 rue de la chapelle 68300 st. Louis

Leave a Review

Leave a message for your friend or loved one...