கொழும்பு-15, காக்கைதீவை வசிப்பிடமாக கொண்ட திருமதி. செலின் ஜோசப் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், போல் ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,ஹெவின் (இலண்டன்), நெவின் (SLT) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அனுராதா (இலண்டன்), டஷ்மா (IIRM) ஆகியோரின் மாமியாரும்,பிரியலின் பாட்டியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 14-12-2024 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 14, 2024
- Time of Funeral: 14-12-2024 at 9.00 a.m
- Time the Cortege Leaves: 14-12-2024 at 3:00pm
- Location of Remains: #-28, Sea Breeze Garden, Crows Island, Colombo-15.
- Funeral Location: Madampitiya General Cemetery
Leave a message for your friend or loved one...