இந்தியா – புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லையா செல்லம்மாள் அவர்கள் 12-09-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் துணைவியும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் மாமியும்,செல்வம் அவர்களின் தாயாரும்,சுமதி, புவனேஸ்வரன், அமர்நாத், சுபாசினி ஆகியோரின் பாட்டியும்,ஷதுர்சன், ஹக்ஷித்தா, விசாகன், லக்ஷன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-622/5, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 14, 2025
- Time of Funeral: 14-09-2025 at 9.00 a.m.
- Location of Remains: No. 622/5, Aluthmawatha Road, Colombo-15
- Funeral Location: Thiruvudal Madhampitiya General Crematorium
