New

யாழ். உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லம்மா துரைச்சாமி அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இரத்தினம் – ஆறாத்தைப்பிள்ளை ஆழ்வார் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைச்சாமி சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,சுசி (சுசிலேந்திர குமாரி), சுபாஜினி (RSM Enterprises உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,விஜயரட்ணம், கிருஸ்ணமூர்த்தி, பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவரஞ்சனி, யுதீஸன், ரஞ்சித்குமார், சுபதர்ஷன், மகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Kalkin, Kaydin, Esme, Raina, Sienna ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 6, 2026
  • Time of Funeral: 05-03-2026 from 5:00 - 9:00 PM and on Tuesday 06-03-2026 from 12:00 - 1:00 PM,
  • Time the Cortege Leaves: 06-03-2026 at 3:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *