fbpx
Popular

யாழ். தென் புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லக்‌ஷமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
குகாநந்தகுமார், சந்திரகுமார், சிவகுமார், வசந்தகுமாரி, ஜெயமோகனகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திராகாந்தி, நர்மதா, உதயசந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், தங்கம்மா, வினாசித்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேக்கா- ஜோன், அருண்- டெமி, கீதா, மதுரா, மயூரன், விக்ரம், மதுஷா, விபிஷன், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சோபியா, சியானா, சவானா, ஜக்சன், ஜோர்டன், மேய்ஷன், கைரொன், றீகன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 23 Jul 2022 11:00 AM - 1:00 PM
  • Time the Cortege Leaves: 24 Jul 2022 7:30 AM
  • Location of Remains: Green's Carriage Masters Shop 83 Burnt Ash Ln, London, Bromley BR1 5AA, United Kingdom
  • Funeral Location: St Laurence Church 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom

Leave a Review

Leave a message for your friend or loved one...