fbpx

யாழ். வல்வெட்டித்துறை மானாங்கானைப் பிறப்பிடமாகவும், Montreal கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லன் செல்லக்கண்டு அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், கணபதி – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
செல்லன் அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி, இரத்தினம், கணேஷ், செந்தில்வேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதசாமி, தேவதாஸ், புஸ்பராஜா, கோபால்ராஜா, இராஜேஸ்வரி, பாலச்சந்திரன், மகேந்திரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும்,
கௌரி, ராசாமணி, சிவசுதா, செந்தீஸ்வரி, பரமா, ராஜேந்திரன், வன்னியசிங்கம், சாந்தின ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயதீபன், புனிதலோகினி, அமுதலோகினி, ராஜலோகினி, குகதீபன், நிரோசா, தனுசா, மதினா, கார்த்திகா, காயத்திரி, கோகுல், வைஷீ, கமல்ராஜ், பவானி, கவி, சுகுனா, சஜாந்தி, சஜன், சசிகரன், மகிழினி, அதிவன், அகி, தமிழரசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சிந்து, சியாம், சுதர்ஷன், தரணியா, மகிஷா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஆர்த்திக், ஆதித்தன், அருந்திகா, தனுசன், தர்சனி, லோகிகா, உகர்னா, காவியா, கம்சவி, அப்ரஹாம், அவஸ்டின், ஏஞ்சலின், ஷாரு, லது, அமிதா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 28, 2024
  • Time of Funeral: 28 Jan 2024 (9:00 AM - 3:00 PM)
  • Location of Remains: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
  • Funeral Location: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...