யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இல-96, பத்திரகாளி கோவிலடி வண்ணார்பண்ணையை தற்காலிக வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. செல்லத்துரை அன்னம் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.அன்னார், காலஞ்செனறவர்களான தம்பிப்பிள்ளை – கதிராசி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற அருணாசலம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,செல்வரத்தினம், செல்வமலர் (இலண்டன்), செல்வதேவி, செல்வரஞ்சன் (R. K. Furniture), செல்வசெந்தி, செல்வகுமார் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புஸ்பமலர், பாலசிங்கம் (இலண்டன்), சண்முகதாசன், பத்மினி, காலஞ்சென்ற சூரியகுமாரன், யசோதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 8, 2025
- Time of Funeral: 08-2025 at 8:00 AM
- Location of Remains: No. 96, Pathirakaali Koviladi Vannarpannai,
- Funeral Location: Thiruvudal Mallakam Hindu Cemetery.
