யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நல்லூர் முத்திரைச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை மெல்லியம்மா அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி – சிவகாமி தம்பதியினரின் அன்பு மகளும், வைரமுத்து – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சொர்ணமணி, பரிமளம் மற்றும் கமலவேணி காலஞ்சென்ற முருகதாஸ், மோகனதாஸ் ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,காலஞ்சென்ற செல்லம்மா, நாகமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,புஸ்பராணி, காலஞ்சென்ற கருணாநிதி, சோமகலா (கனடா), சிவஞானம், ஜீவதாம்பாள் (இலண்டன்), விமலேஸ்வரன் (அமெரிக்கா), நளாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கணேசதாசன், சிவதாசன்,சிவபாதலிங்கம் (இலண்டன்), பானுஜா (அமெரிக்கா), காலஞ்சென்ற முருகதாஸ் காந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 21, 2025
- Time of Funeral: 21-10-2025 at 9.00 am
- Location of Remains: No. 41/13, Chettiar Thottam, Nallur (Jamuna Lake),
- Funeral Location: Semmani Hindu Crematorium.
