யாழ். வல்வெட்டி தெல்லுளுவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை நாகேஸ்வரி அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – தங்கமுத்து தம்பதியினரின் மகளும்,சின்னத்தம்பி – மாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புத் துணைவியும்,சாந்தினியின் (கனடா) அன்புத் தாயாரும்,இந்திரனின் மாமியாரும்,துஷ்யந்தன், வாசினி, மதுசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 14, 2025
- Time of Funeral: 14-11-2025 at 8:00 AM
- Time the Cortege Leaves: 14-11-2025 at 11:30AM
- Location of Remains: Valvetti Telluluvai, Jaffna,
