கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆரம்பப் பிரிவு ஆசிரியரான திருமதி. செல்வமனோஹரி மகேஸ்வரன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழைமை அன்று தனது 64 வயதில் உடல்நலக்குறைவால் யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
