Popular

யாழ் மாவிட்டபுரம்  கிழக்கு தெல்லிப்பளை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வமணி (சந்திரா) சுந்தரலிங்கம் அவர்கள் 05-06-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ருக்குமணி தம்பதியரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி இளையபிள்ளை தம்பதிநரின் அன்பு மருமகளும், 
 
காலஞ்சென்ற செல்லத்துரை சுந்தரலிங்கம் அவலர்களின் அன்பு மனைவியும்,
 
ஜெகநாதன்(USA), ரகுநாதன்(Sri Lanka), காலஞ்சென்ற பத்மநாதன், சோதிநாதன்(New Zealand),
யோகநாதன்(Canada) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான நாகம்மா, முத்தம்மா, கனகம்மா, பரமலிங்கம், பாலசிங்கம்,(Canada),
செல்லம்மா(Sri Lanka) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
கிருஸ்ணபிள்ளை ரட்ணேஸ்வரி,  சீவரட்ணம் ஜெகதீஸ்வரி ஆகியோரின் உடன்பிறாவா சகோதரியும்,
 
கிரிஷாந்தி(Canada), பிரஷாந்தி(France), மதன்(New Zealand), றொஷாந்தி(UK) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ஜயரட்ணம், அகிலன், அஜித்தா, ஜெயநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
விதுஷன், துர்க்கா, அபர்னா, ஆதிஸ், ஆரபி, அபின

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...