யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடாமாகவும், வசிப்பிடமாகவும், ஓமான் – Muscat, கனடா – Torontoஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வானந்தி விஜயசிறி அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சேகரம்பிள்ளை செல்வரட்ணம் (கிச்சி) – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரப்பிள்ளை முத்தையா – தங்கேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,விஜயசிறி முத்தையா (கொக்குவில் கிழக்கு) அவர்களின் அன்புக் கணவரும்,சிந்துஜா, நிரோஷன், அனோஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,வினுஷா அவர்களின் அன்பு மாமியாரும்,செல்வநாதன் (கண்டி), யோகநாதன் (கோண்டாவில் மேற்கு), செல்வராஜன் (ராசன்-ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 10, 2025
- Time of Funeral: 09 April 2025 [5:00 PM - 9:00 PM] Thursday, 10 April 2025 [8:00 AM - 9:00 AM]
- Time the Cortege Leaves: 10 April 2025 - 11:30AM]
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1,Canada
- Funeral Location: North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, L0H 1G0,Canada
Leave a message for your friend or loved one...