fbpx
Popular

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் றுஜிதாம்பாள் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சுப்பிரமணியம், காலஞ்சென்ற மகேஸ்வரி, தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னையா செந்தில்நாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரவீன்( Teaching Student- Oslo Metropolitan University), மகின்(12ம் வகுப்பு மாணவன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜிதாம்பாள்(ஆசிரியை), சிவசக்திவேல்(இலங்கை), நிர்மலகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிஷ்ணகுமார்(இலங்கை), செல்வரஞ்சினி(ஆசிரியை), கஜேந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செந்தில்ராஜன்(சுவிஸ்), செந்தில்மதி(நியூசிலாந்து), காந்திமதி(சுவிஸ்), செந்தில்குமரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
செந்தமிழ்ச்செல்வி(சுவிஸ்), சாதனா(இலங்கை), விக்னேஸ்வரன்(நியூசிலாந்து), கிருஸ்ணகுமார்(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அபிசனா, நிகியா, சர்வஜன், பபினா, பிரணிக்கா, ஆரணன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
பானு,

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...