fbpx
Popular

யாழ். அச்சுவேலி, வளலாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கில்னர் ஒழுங்கை, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சேது சிறிகாந்தன் அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன் (ஒய்வு நிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர்)-அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஒய்வுபெற்ற நில அளவை அத்தியட்சகர்)-பாக்கியலட்சுமி தம்பியினரின் மருமகளும்,சிறிகாந்தன் (DO, R/Aclg Office-Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,ஹம்சிகா (A/L2024, யா/அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரி), துதீசன் (தரம்-10, யா/இந்துக் கல்லூரி), அகீசன் (தரம்-7, யா/அச்சுவேலி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காவேரி வீரசிங்கம் (கனடா), கங்காதரன் (கனடா), யமுனா கருணாநிதி (கனடா), சிவதரன் (கனடா), பவானி ஞானேந்திரன் (அவுஸ்திரேலியா), திருவேணி அன்ரன் கமிலஸ் (DO, பிரதேச செயலகம்-பச்சிலைப்பள்ளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...