யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடா – மொன்றியலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகநாதன் நாகரத்தினம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று Aeterna Funeral Complex (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7) இல் முற்பகல் 10:00 மணி தொடக்கம் 3:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 29, 2025
- Time of Funeral: May 29, 2025, from 10:00 AM to 3:00 PM,
- Time the Cortege Leaves: 25-05-2025 at 3:00 PM,
- Location of Remains: Aeterna Funeral Complex (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7)
