Popular

யாழ். சரசாலை மத்தி, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அராலி தெற்கு, வட்டுக்கோட்டையினைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகதாசன் மனோன்மணி அவர்கள் 02-10-2025 இன்று அராலியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (சோமு) – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், கைலாயபிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,செந்தூரன் (அஞ்சலகம்-சாவகச்சேரி), ஆரூரன் (பிரதேச செயலகம்-சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,புனிதா (பிரதேச செயலகம்-சாவகச்சேரி), நீரஜா ஆகியோரின் அன்பு  மாமியாரும்,அனோஜன், அனுராகன், அனுஸோபன், அனுஷிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று 2.00 மணியளவில் அராலியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அராலி பூனாவடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *