யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தகுமாரி கந்தசாமி அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று மெல்பேர்னில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை – திலகவதியார் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,ஈஸ்வரநாதன் (மெல்பேர்ன்), அருணகிரிநாதன் (கிரி – மெல்பேர்ன்), செந்தில்நாதன் (செந்தில் – சங்கநாதம் வானோலி அறிவிப்பாளர், மெல்பேர்ன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிரஞ்சினி (மெல்பேர்ன்), சுபாஷினி (மெல்பேர்ன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சாம்பிகா, அபிரம்யா, கவிப்பிரியா, வைஷாலினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
