திருமதி. DOCTOR சாந்தி சுரேசன் அவர்களுடைய மரணச் செய்தியறிந்து மிக்க துயரடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல வாரிவளவு கற்பக விநாயகரை பிரார்த்திப்பதோடு அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரோடும், குடும்ப உறவுகளோடும் துயரத்தில் இணைந்து கொள்கின்றோம். ஓம் சாந்தி
எனது நட்பிற்க்கும் பெருமதிப்பிற்க்குமுரிய அமரர் K.K. சுப்பிரமணியம் அவர்களுடைய மூத்த புதல்வன் சுரேசன் அவர்களுடைய மனைவியும் மூத்த மருமகளும்
நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும் காரைநகர் வாரிவளவுவை வதிவிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்திருந்த திருமதி. டாக்டர். சாந்தி சுரேசன் 2/8/2023 இன்று அவுஸ்திரேலியாவில் அமரத்துவம் அடைந்துவிட்டதாக அவரது கணவர் K. K. S.
சுரேசன் அறியத் தருகின்றார்.
அன்னார் வாரிவளவுவை சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் பரமேஸ்வரியின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான K. K. சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுப்பிரமணியத்தின் முத்த புதல்வன் திருவாளர் சுரேசன் அவர்களின் அன்புப் பாரியாரும்,
திருஅமரன், பரந்தாமன், ஜெயந்திராதாசன் ஆகியோர
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 3, 2023
- Time of Funeral: 3 August 2023 from 10:30 AM -12:15 PM
- Location of Remains: CAMELLIA CHAPEL Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi and Plassey Roads North Ryde NSW 2113
Leave a message for your friend or loved one...