fbpx

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை, சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தினி திருவாதவூரன் அவர்கள் 09-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் (அதிபர்)-இராஜலக்சுமி தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற மார்க்கண்டு (அதிபர்)-தவமணி (ஐக்கிய இராச்சியம்) தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,திருவாதவூரன் (சட்டத்தரணி, கணக்காளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,கனிஸ்கா (ஐக்கிய இராச்சியம்), சங்கராத்மஜன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,கௌரிகரன் (ஐக்கிய இராச்சியம்) அவர்களின் அன்பு மாமியாரும்,றியா, றிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சிவநேசன் (தீனதயாளன்-அவுஸ்திரேலியா), பக்தவத்சலா (ஐக்கிய இராச்சியம்), ஆலாலசுந்தரன் (ஐக்கிய இராச்சியம்), கௌரிகரன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,லிங்கேஸ்வரன் (ஐக்கிய இராச்சியம்) உடன் பிறவா சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...