யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இல-42, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு – 04 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை கமலேஸ்வரி அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிஜயா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சொக்கலிங்கம்-ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்துரை (ஓய்வுபெற்ற வடக்கு – கிழக்கு பிராந்திய நிர்வாக அதிகாரி – தபால் திணைக்களம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சுசந்தன் (மிருக வைத்தியர்), காலஞ்சென்ற சிவஜெயசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுகந்தியின் மாமியாரும்,ரிஷியின் அன்பு அப்பம்மாவும்,காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரன், நகுலேஸ்வரன், பரமேஸ்வரன், ரவீந்திரன் மற்றும் கமலாகரன், ரஜனி, மனோகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...