Popular

யாழ் மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கரோவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை விசாலாட்சி அவர்கள் 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
நல்லம்மா, யோகம்மா, தெய்வானைப்பிள்ளை, செல்லமுத்து, முத்துத்தம்பி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுப்பையா, செல்லத்துரை, தெய்வானைப்பிள்ளை, அன்னப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலாறஜனி (சுவிஸ்), சிறீதரன் (சுவிஸ்), பாஸ்கரதாஸ் (சுவிஸ்), கலைவாணி (நோர்வே), நிமலராணி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அழகேஸ்வரன் (சுவிஸ்), கணேசமலர் (சுவிஸ்), சிபில் (சுவிஸ்), ஶ்ரீராகவன் (நோர்வே), சிவகாந்தன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபீனா-குட்டி, கஜன்-ரவீனா, சிந்துஜன்-மயூரி, சுஜீபன்-வைஸ்ணவி, அதீபா, ஆருஜன், சமீர், செல்வன், கபின், சகானா, சகீனா, நிக்சன், லக்சன், கஜானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தேவ், றியானா, ஆரியான் கிறிஸ்னா, றியான், மதிரன் மாறியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்க

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...