Popular

யாழ். நவாலியூரியினைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வாழ்விடமாகவும், இல – A7 1/1, மனிங்டவுன் தொடர்மாடி, மங்களா வீதி,  நாரஹேன்பிட்டவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிரோன்மணி நாகராசா அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று தனது 100வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சுந்தரம் – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நவரட்ணம் (உரிமையாளர் – நவா சினிமா, ரியோ சினிமா), செல்லத்துரை, சரஸ்வதி, செல்வமணி, கதிர்காமர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செல்வராஜா (கட்டிடத் திணைக்களம்), சுந்தர்ராஜன் (முன்னாள் பொறியியலாளர் – கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலை, அவுஸ்திரேலியா), ரட்ணஜா (நிதி ஆலோசகர், கனடா), செல்வராணி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சனி, அருட்சோதி (அவுஸ்திரேலியா), நளாயினி (கனடா), கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 7, 2025
  • Time of Funeral: 07-07-2025, from 8:00 AM to 11:00am
  • Time the Cortege Leaves: 07-07-2025, from 1:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Parlor, Borella,
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *