Popular

மாத்தளை-இரத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிரோண்மணி சிவசோதி அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவநாதன்-அமராவதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம்-காந்தரூபி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,சர்வானந்தன் (அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கமலநாதன், ரெஜினோல்ட, தயாபரன், ஹரிஹரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,அருணிப்பிரியா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அனன்யா, மாதேஷ், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ஜெகதாம்பாள், காலஞ்சென்றவர்களான சண்முகதேவி, மகேஸ்வரி, புஸ்பகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *