Popular

இந்தியா திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ். அராலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்சபேசக்குருக்கள் இலட்சுமியம்மா அவர்கள் 05-04-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சுவர்க்கஸ்ரீ ஈஸ்வரசாஸ்திரிகள் மீனாட்சியம்மா தம்பதிகளின் புதல்வியும்,
சுவர்க்கஸ்ரீ சிவசாமிக்குருக்கள் சௌந்தரம்மா(அராலி) தம்பதிகளின் மருமகளும்,
அமரர் சிவஸ்ரீ சிற்சபேசக்குருக்கள்(அராலி) அவர்களின் அன்பு மனைவியும்,
அமரர் உமாசுதசர்மா(ஜேர்மனி), இரவிச்சந்திரசர்மா(மானிப்பாய்), சசிகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமரர் கல்யாணசுந்தர ஐயர், சீதாலட்சுமியம்மா(சாவகச்சேரி), அமரர்களான பார்வதியம்மா, கோமதியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமரர் வத்சலாதேவி(ஜேர்மனி), சிவஸ்ரீ சிவசுதக்குருக்கள்(ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ராஜவர்மன்(பிரான்ஸ்), ஸைநிகா நிசாகர்(நோர்வே), சிபிவிஷ்டன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தக

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...