Popular

யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகலாநிதி கிருபாகரன் அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் – இரத்தினேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,கிருபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,சங்கவி (இலண்டன்), பிரணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அனுசன் (இலண்டன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,சிவநேசன் (கனடா), சிவமலர், சிவனேஸ்வரி (சுவீடன்), பிரதீபன், சிவராணி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெயகுமாரி (ஜேர்மனி), தயாபரன் (கனடா), ஈஸ்வரன், ஜெயகெளரி, பிரபாகரன் (யாழ் பல்கலைக்கழகம்), ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புப் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *