யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆணைக்கோட்டை சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரி பத்தமநாதன் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராஜேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன்(வவா) அவர்களின் அன்பு மனைவியும்,
யதூஷன், சாருஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராஜா(சிவா- பிரான்ஸ்), சிவானந்தன்(தயா- லண்டன்), சிவானந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேந்திரராணி(றோசா- பிரான்ஸ்), சாந்தகுமாரி(லண்டன்), இரட்னேஸ்வரன்(மோகன்- இலங்கை), நாகேந்திரன், சிறாந்தினி(மாலா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜீபன்(சுயன்- பிரான்ஸ்), கஜீபன்(கஜீ- பிரான்ஸ்), தீபிகா(பிரான்ஸ்), ராகுல்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யதூஷிகா, கம்சிகா, கிரிசாந், லக்ஷி, கிரிஷி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைக்கோட்டை கராயாம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 04-09-2022 at 10:00 AM
- Location of Remains: Anaikkottai Sudumalai. Jaffna
- Funeral Location: Karayampiti Hindu Cemetery, Anaikot.
Leave a message for your friend or loved one...