இந்தியா – திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம் சாத்துடையான் கோத்திரம், நாவலப்பிட்டி சேலம் பிரிட்ஜ்ஜை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலஞ்சென்ற மூ. சிவலிங்கம்பிள்ளை அவர்களின் மனைவி சியாளம்மை அம்மாள் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று நண்பகல் 12:20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஓமந்தூர் காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை – பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற மூக்காப்பிள்ளை – சிவகாமி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,சாந்தகுமாரி, சந்திரகுமாரி, நவோதி, ரவிச்சந்திரன், சுமதி, மோகன்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ராஜேந்திரன், காலஞ்சென்ற மகாலிங்கம், சுகுமார், வசந்தன், அகிலா, யோகலட்சுமி ஆகியோரின் பாசமிக்க மாமியாரும்,காலஞ்சென்றவர்களான யோகம்மாள், சண்முகம்பிள்ளை, சின்னப்பிள்ளை, மீனாம்பாள் மற்றும் சிவபாக்கியம், காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 7, 2025
- Time of Funeral: 06-07-2025 from 6:00 PM,
- Time the Cortege Leaves: 07-07-2025 at 3:00 PM
- Location of Remains: No. 105/3, Thawalasingarama Mawatha, Colombo-15)
- Funeral Location: Thiruvudal Borella General Cemetery.
