யாழ். வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் – குறொய்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவமணி குமரகுரு அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று இலண்டனில் இறுவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா காந்திமதிஅம்மா தம்பதியினரின் மகளும் ஆவார் (வித்தனை ஒழுங்கை)மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:Ramachandran (chandran) London : +44 771 781 2022Balakrishnan (thura) Canada +1 416 729 1182Jeyasingham (appan) London : +44 794 936 6494
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
