fbpx
Popular

யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசமலர் நல்லநாதன் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முதலியார் ப.மு.சங்கரப்பிள்ளை நாகரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தீபன் (Brisbane), லக்ஸ் (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மைவிழி, கியோமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரண், மாயன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம், பூபாலசிங்கம், தர்மகுலசிங்கம், செல்வராணி மற்றும் சற்குணசிங்கம் (ஐக்கிய அமெரிக்கா, நியூயார்க்), பாலமுத்துசிங்கம் (Brisbane அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Saturday, 16 July 2022      11:00 AM – 12:15 PM
Boyd Chapel Second Ave, Springvale VIC 3171, Australia
&nbsp

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 16 July 2022 11:00 AM - 12:15 PM
  • Location of Remains: Boyd Chapel Second Ave, Springvale VIC 3171, Australia

Leave a Review

Leave a message for your friend or loved one...