Popular

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், Wembley – பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவானி நிரஞ்ஜன் அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சோமசுந்தரம் – பஞ்சரத்னம் தம்பதியினரின் அன்பு மகளும் , சிவசோமசுந்தரம் – தையல்நாயகி தம்பதியினரின் ஆசை மருமகளும் நிரஞ்சன் அவர்களின் அருமை மனைவியும் தர்சியா, தனோஷா ஆகியோரின் அன்புத் தாயாரும் சுயந்தன், அனோஜன் ஆகியோரின் அருமை மாமியாரும் Baby Suyanthan’s (new born) அன்பு அம்மம்மாவும்  ரமணியின் சகோதரியும்,சூட்டியின் மைத்துனியும் ஆவார்அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-பார்வைக்கு:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 8, 2026
  • Time of Funeral: February 7 2026 [Noon 12.00pm to 2.00pm]February 8 2026 [Morning 10.00am-12.00pm]
  • Time the Cortege Leaves: February 8 2026 [Noon 12.00pm to 12.45pm]
  • Location of Remains: Divinity Funeral Care 209 Kenton Road, Harrow, HA3 0HD / 8th Feb. North Chapel Hendon Cemetery & Crematorium Holders Hill Road, London, NW7 1NB
  • Funeral Location: South Chapel Hendon Cemetery & Crematorium Holders Hill Road, London, NW7 1NB

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *