fbpx

அனலையை பிறப்பிடமாகவும் புநகரி,  ரொறொன்ரோ – கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட  திருமதி. சிவபாக்கியம் கனகசபை அவர்கள் வியாழக்கிழமை, 16. 03. 2023 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். 
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்,  தையலம்மை தம்பதியினரின் அன்பு மகளும், 
 
கந்தையா (பூநகரி), வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
கனகசபை அவர்களின் அன்பு மனைவியும், 
 
பாலா, கணேசலிங்கம் (கண்ணன்), கலைவாணி (கலா) ஆகியோரின் அன்பு தாயாரும், 
 
சாரதா, கோகுலா, தேவசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,
 
கவின், ஜிதுன், நேகா, காவியா, நிருண் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
 
அன்னலட்சுமி, காலஞ்சென்ற துரைராஜா, தயாபரராசா, அன்னபூரணி, காலஞ்சென்ற அம்பலவாணன், கலாதேவி, பரம்சோதி,  காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், லீலா மற்றும் அமிர்தம் ஆகியோரின் அன்பு சகோதரியும், 
 
காலஞ்சென்ற இராமசாமி, பரமேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற மாசிலாமணி, கண்மணி, பரமலிங்கம், தனலட்சுமி, இராச ரத்தினம், கைலாசபிள்ளை மற்றும் காலஞ்சென்ற நாகேஸ்வரி, பரமேஸ்வரி, தர்மகுலசிங்கம், ஏரம்பு, நாகம்மா, வேதாரணியம்  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்செ

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...