யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கொழும்பு , Scarbrough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கதிரேசு அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், தாமு அப்புக்குட்டி – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயராணி, ஜெயராஜ், ஜெயச்சந்திரிகா, காலஞ்சென்ற ஜெயபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாலேந்திரா, சாந்தலக்ஷ்மி, ஜெகநாதன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான வேலாயுதம், கமலாம்பிகை (பட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், இரத்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுகி, சுஜன், அமேந்திரா, நிரோஷன், அஜனா, நிமலன், அஜேதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,திபேஷ், ஐஸ்வரியா, சாருஜா, வருண், சக்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 8, 2025
- Time of Funeral: 09-10-2025 from 8:00 - 10:00 AM
- Time the Cortege Leaves: 09-10-2025 at 12:00noon
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
