மலேசியாவை பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரியை வாழ்விடமாகவும், கொக்குவிலை தற்காலிக வசிப்பிடமாக கொண்ட திருமதி. சிவபாக்கியம் கனகரட்ணம் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான வைரமுத்து – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரட்ணம் (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் – RDA) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நேசம்மா, லீலாவதி, டாக்டர் குணரட்னம், கமலாவதி, சிவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சொர்ணம்மா, லீலாவதி, ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், ஆகியோரின் மைத்துனியும்,மனோகரன், கல்யாணி, குணசேகரன் (கனடா), ஞானசேகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரேணுகா, உருத்தீஸ்வரன், பூர்வகல்யாணி (கனடா), சாவித்திரிதேவி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 3, 2025
- Location of Remains: No. 40, Nelliyadi Lane, Kokuvil East,
- Funeral Location: Thiruvudal Kokuvil Hindu Cemetery.
