fbpx
Popular

யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. சிவபுஸ்பா சுந்தர்ராஜன் அவர்கள் 22-10 2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவலிங்கம் அவர்களின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற சுந்தர்ராஜன் அவர்களின் பாசமிகு மனைவியும்,சறோன், சந்தோசி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவதுரை (கண்ணன்-ஜேர்மனி), சிவகங்கா (ஆசிரியை-கொழும்பு), சிவமணி (ஜேர்மனி), யமுனா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,விவேகானந்தன் (ஆனந்தன்), சிவானந்தன், பரமானந்தன் (பரமு) ஆகியோரின் அன்பு மருமகளும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...