யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராசா செல்வராணி அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்றவர்களான சின்னையா – காசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற செல்வராசா, ஜெயலட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை – முல். இருட்டு மடு அ.த.க பாடசாலை), வளர்மதி (சுவிஸ்), ஷேதீஸ்வரன் (இலண்டன்), விவேகானந்தி (பிரான்ஸ்), விவேகானந்தன் (பிரான்ஸ்), ஆதித்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஶ்ரீபிரியா, நந்தகோபன் (இலண்டன்), பானுகோபன் (பிரான்ஸ்), வேணுகோபன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,செல்வகுமார், ஜனனி, எலோஜி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 16, 2025
- Time of Funeral: 16-10-2025 at 11.00 am
- Location of Remains: Chavakachcheri North,
- Funeral Location: Thiruvudal Kannapitti Hindu Cemetery.
