யாழ். சுழிபுரம் மேற்கினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசிதம்பரம் தெய்வநாயகி அவர்கள் 20-08-2025 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு – வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவசிதம்பரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,சிறாணி, சிவரங்கன், சங்கீதா காலஞ்சென்றவர்களான சிவசீலன், சிவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரவீன் சுபராஜ், கிருஷ்ணாகரன், இங்கிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,உமேஷ்பிரசாந்த், டினுவர்ணிகா, எழில் நிலா, தர்சீகா, நிலாவிழி, சாருகாஷ், சௌமியா, சேயோன் ஆகியோரின் அருமைப் பேர்த்தியும்,சந்தனா அவர்களின் பாசமிகு பூட்டியும்,காலஞ்சென்றவர்களானகுருபரன், பரமேஸ்வரன், அன்னபூரணம், சிவசண்முகமூர்த்தி,மால்மருகமூர்த்தி ஆகியோரின் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 21, 2025
- Time of Funeral: 21-08-2025 at 12:00 noon
- Location of Remains: Sulipuram West, Jaffna
- Funeral Location: Thiruvadi Nilayam Hindu Crematorium.
