Popular

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி செல்வரட்ணம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா – தங்கம்மா தம்பதியினரின் ஆசை மகளும்,காலஞ்சென்ற சோமஸ்கந்தசாமி – கனகம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,செல்வரட்ணம் (கொழும்பு கொட்டாஞ்சேனை ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா) அவர்களின் அன்புத் துணைவியாரும்,காலஞ்சென்ற வடிவம்மா, குனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகசபை (றீகல்), அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற Dr. இராஜேந்திரனின் மைத்துனியும்,சுரேந்திரன், மதிவதனி (இந்தியா), ஜெயவதனி (யசோ-சுவிஸ்), சுதாகரன் (ராஜன்-இங்கிலாந்து), சுகிந்திரன் (பவா-சுவிஸ்), சுபைதரன் (தம்பி-சுவிஸ்), சந்திரவதனி (சியாமளா-அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க அன்னையும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *