யாழ். வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் பங்கையற்செல்வம் அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம் – மங்கையற்கரசி தம்பதியினரின் ஏக புத்திரியும்,காலஞ்சென்ற பரமசாமி – யோகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,பூங்குழலி, காலஞ்சென்ற சிவச்செல்வம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,பகீரதனின் அன்பு மாமியாரும்,பகீரதி, பானுமதி, மதுமதி, இளவரசன், வளர்மதி, மதியழகன், சாம் ஜெயவேல், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஓவியா, அக்சரண் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
