யாழ். ஏழாலை தெற்கு, ஏழாலை பிறப்பிடமாகவும், Frelenstein – சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரகாந்தன் சகிலா அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசரத்தினம் (கார் கார கணேஷ்) – பவளமலர் தம்பதியினரின் அன்பு மகளும்,சுதாஜினி, சுதாகர் (ராசன்), சயிக்குமார் (குட்டி), றதினி (பாப்பா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-04-2025 திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் (இலங்கை நேரம்) Friedhofverwaltung Am Rosenberg 5, 8400 Winterthur இல் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 14, 2025
  • Time of Funeral: 14-04-2025 at 11.30 am (Sri Lankan time)
  • Location of Remains: Friedhofverwaltung Am Rosenberg 5, 8400 Winterthur.

Leave a Review

Leave a message for your friend or loved one...