யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், Bobigny பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகுரு சின்னத்தங்கச்சி அவர்கள் 15-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – சீதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,சுந்தர் – சீதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,இராசம்மா (இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பியையா (இலங்கை), நல்லம்மா (இலங்கை), கந்தசாமி (பிரான்ஸ்) மற்றும் இராசதுரை (லண்டன்), செல்வராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பூலோகசுந்தரம் (பிரான்ஸ்), சிவநேசன் (பிரான்ஸ்), இராசகிளி (பிரான்ஸ்), யமுனாராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரஞ்சிதம் (பிரான்ஸ்), பத்மவதி (பிரான்ஸ்), அருணாவதி (பிரான்ஸ்), சுதாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கேசவராஜ், சத்தியா, சஞ்சிகா, கவிராஜ், ரோஜின், பவுணா, இளவரசன், செந்துரா (மாம்பழம்), சோபியா, திவ்வியா, கௌதம் (செல்லா), சகாயம், சோனியா, அபித்தா ஆகியோரின் அன்பு பேத்தியும்,ரெயானா, கெரன், தோமா, மெலின், அனேஸ், தேஓ, எதன், அசெயல், ரயினா, ரைவின் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 25, 2024
- Time of Funeral: 20-03-2024 and Sunday 24-03-2024 from 03.30 - 04.30 p.m. 25-03-2024 at 09.00 a.m
- Time the Cortege Leaves: 25th March 2024 at 11.30 am and cremation will be held from 01.30 - 02.30 pm.
- Location of Remains: Cimetiere Intercommunal des Joncherolles, 95, Rue Marcel Sembet, 93430 Villetaneu
- Funeral Location: Cimetiere Intercommunal des Joncherolles, 95, Rue Marcel Sembet, 93430 Villetaneu
Leave a message for your friend or loved one...