யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமநாதன் சிவபாக்கியம் அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குமாரசாமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சோமநாதப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சோமநாதன் (முன்னாள் இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர், ஒம்புட்ஸ்மேன் கமிஷன் பப்புவா நியூகினி இயக்குனர்) அவர்களின் அருமை மனைவியும்,கலாநிதி அபர்ணாவின் (உலக வங்கி) பாசமிக்க தாயாரும்,கலாநிதி ரண்ணன் எலிய (Institute of Health Policy) அவர்களின் அன்பு மாமியாரும்,அனன்யாவின் அன்புப் பாட்டியும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி ருத்ரா, தனபாலசிங்கம் (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,கமலா (இலண்டன்), ரமணி சந்திரபால், சோமதேவா, பாரதி (திருகோணமலை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-10-2025 சனிக்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்றது.
Overview
- Funeral Status: Completed
